தமிழகத்தில் காமராஜர் ஆட்சிதான் என் லட்சியம்: வாசன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்கூறியுள்ளார்.
கரூரில் நடந்த கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,
தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைய வேண்டும். அது மட்டும்தான் எனது லட்சியம். இந்தக் கட்சியைநடத்துவதில் இதைத் தவிர வேறு ஒரு காரணம் இல்லை.
கட்சிக்கும், மக்களுக்கும் சேவை செய்வதை தமாகா தொண்டர்கள் மிகுந்த ஆர்வத்துடன் செய்ய வேண்டும். அதைதமது இரு கண்களாக நினைத்துக் கொள்ள வேண்டும்.
எங்கெல்லாம் மக்கள் பிரச்சினையில் இருக்கிறார்களோ அங்கெல்லாம் தமாகா தொண்டர்கள் சென்றுபிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயல வேண்டும்.
காமராஜர் ஆட்சி என்ற கனவை அடுத்த சட்டசபைத் தேர்தலின்போது நிச்சயம் தமாகா நிறைவேற்றும் என்றுஉறுதியாக நம்புகிறேன் என்றார் வாசன்
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications