ஜம்முவில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு:
ஜம்முவில் நடந்த வெவ்வேறு வெவ்வேறு சம்பவங்களில் பாதுகாப்புப் படை வீரர்களால் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஆனால் அவர் சொல்ல மறுக்கவே அவரை வெளியே இழுத்துச் சென்று அவருடைய காதுகளையும், மூக்கையும்அறுத்துள்ளனர் தீவிரவாதிகள்.
இதனால் அந்த தீவிரவாதிகளைத் தேடும் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ஜம்முவில் உள்ள ரஜவுரி மாவட்டத்தில் உள்ள கோட்லி காலபன் பகுதியில் 2தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.
இவர்களிடமிருந்து 2 ஏகே ரக துப்பாக்கிகளும், வெடிப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
உதாம்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டதில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த ஷகீன்என்ற தீவிரவாதி கொல்லப்பட்டான்.
இதே மாவட்டத்தில் ஷில்தார் என்ற பகுதியில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையேநடந்த தாக்குதலில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். இந்தப் பகுதியில் தாக்குதல் இன்னும் நீடிப்பதாகஅதிகாரிகள் தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications