சென்னை ரயிலில் குங்குமப்பூ திருடிய 2 பேர் கைது
சென்னை:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலிலிருந்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள குங்குமப்பூவைத் திருடிய 2போர்ட்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
கேரள மாநிலம் காசர்கோடு நகரைச் சேர்ந்தவர் அப்துல் ரஹ்மான். சிங்கப்பூரில் இருந்து குங்குமப்பூ வாங்கி அதைகேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வருகிறார்.
இதேபோல், மும்பையைச் சேர்ந்த ஒருவருக்கு கடந்த 21ம் தேதி 50 கிலோ குங்குமப்பூவை ரஹ்மான்அனுப்பியுள்ளார். ஆனால் மும்பைக்குப் போய் சேர்ந்த குங்குமப்பூவின் அளவு 38 கிலோவாக இருந்தது. இதனால்மும்பை நபர் ரஹ்மானுக்குத் தகவல் அனுப்பியுள்ளார்.
இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய போலீஸ் நிலையத்தில் ரஹ்மான் புகார் கொடுத்தார். போலீசார்தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, 2 போர்ட்டர்கள், குங்குமப்பூ பொட்டலங்களைத் திருடியதாகதகவல் கிடைத்தது.
இதையடுத்து பன்னீர் மற்றும் ரமேஷ் கண்ணன் ஆகிய 2 போர்ட்டர்களை போலீசார் கைது செய்தனர்.விசாரணையில் குங்குமப்பூவைத் திருடியதை அவர்கள் ஒத்துக் கொண்டனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications