தமிழகத்தில் மழை தொடரும்: இதுவரை 9 பேர் பலி
சென்னை:
தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.
சென்னைக்குத் தென்மேற்கே வங்காள விரிகுடாவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஏற்பட்டதையடுத்து கடந்த 3நாட்களாக தமிழகம் முழுவதும் கனத்த மழை பெய்து வருகிறது.
பலத்த மழை காரணமாக தமிழகத்தின் பல இடங்களிலும் ரயில்வே தண்டவாளங்களில் மழை நீர் அரிப்புகாரணமாக ரயில் போக்குவரத்து தடைபட்டுள்து.
குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் மழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால்அருவிகளில் பொதுமக்கள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மழை காரணமாக தமிழகம் முழுவதும் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். கடலில் மீன்பிடிப்பதற்காகச் சென்ற 20க்கும் மேற்பட்ட மீனவர்களைக் காணவில்லை என்றும் அஞ்சப்படுகிறது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வுநிறுவனம் கூறியுள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications