ஜெ. வெற்றிக்காக திருவண்ணாமலையில் அதிமுகவினர் கிரிவலம்
திருவண்ணாமலை:
ஆண்டிப்பட்டி தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிஅதிமுகவினர் கிரிவலம் தொடங்கினர்.
அதிமுக பொதுச்செயலாளரும் ஆண்டிப்பட்டி தொகுதி வேட்பாளருமான ஜெயலலிதா அதிக வாக்குகள்வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதற்காக திருவண்ணாமலை மாவட்ட அதிமுகமாணவர் அணியினர் 48 நாட்கள் கிரிவலம் செல்வது என்று வேண்டி உள்ளனர்.
இதையொட்டி மாணவர் அணி சார்பில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சிறப்பு பூஜையும்,வழிபாடும் நடந்தது.
பின்னர் கோவில் முன்பு இருந்து மாணவர் அணி செயலாளர் ராஜன் தலைமையில் அதிமுகவினர் கிரிவலம்புறப்பட்டனர். நிகழ்ச்சியில் முன்னாள் நகர சபை தலைவர் பவன்குமார் கலந்து கொண்டு, கிரிவலத்தைத் தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் அனந்த கிருஷ்ணன் உட்பட பல அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கம்.. பெரும் பரபரப்பு! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications