ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்கும் அவசர ஆயுதங்கள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
எல்லையில் தற்போது நிலவும் பதற்றம் மிகுந்த சூழ்நிலையில் ரஷ்யாவிடமிருந்து அவசர அவசரமாக ஆயுதங்களைவாங்கவுள்ளது.
இவர்கள் இருவரும் மரியாதை நிமித்தமாகப் பேசியதாகக் கூறப்பட்டாலும், சுமார் 40 நிமிடங்கள் வரை நீடித்தஇவர்களின் சந்திப்பில் எல்லையில் படைகளைக் குவிப்பது குறித்துதான் முக்கியமாக விவாதிக்கப்பட்டதாகத்தெரிகிறது.
இதனால் ரஷ்யாவிடமிருந்து அவசர அவசரமாக நிறைய ஆயுதங்களையும் ஸ்பேர் உபகரணங்களையும் இந்தியாவாங்கவுள்ளது.
வரும் புதன்கிழமை (பிப்.6) இந்தியா வரும் ரஷ்யத் துணைப் பிரதமர் இலியா கிளிபானோவ் தலைமையிலானபாதுகாப்புக் குழுவினர் இந்தியாவிற்கு ஆயுதங்கள் தருவதற்கான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படஉள்ளன.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications