ஆண்டிப்பட்டி: இரவு நேரங்களில் வீடுகளில் அரிசி மூட்டை போடும் அதிமுக
Subscribe to Oneindia Tamil
மதுரை:
ஆண்டிப்பட்டியில் வீட்டுக்கு ஒரு மூட்டை அரிசி வழங்கி வாக்குகள் பெறும் அரசியல் மோசடியில் அதிமுகஈடுபட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து மதுரையில் இன்று வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:
ஆண்டிப்பட்டித் தொகுதியில் அதிமுக ஆட்சியின் அதிகார துஷ்பிரயோகம் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. இங்குஅறிவிக்கப்படாமலேயே ரூ.12 கோடி செலவில் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதிமுகவினர் ஆண்டிப்பட்டியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மூட்டை அரிசி வழங்க முடிவு செய்துள்ளனர்.இதன்படி இரவு நேரங்களில் வீடு வீடாகச் சென்று அரிசி மூட்டையை விநியோகித்து வருகின்றனர்.
இந்த செயல்கள் பெரிய அரசியல் மோசடி. இதுகுறித்து மத்திய தேர்தல் பார்வையாளர்கள் உரிய நடவடிக்கையைஎடுக்க வேண்டும் என்று வைகோ கூறினார்.
More From
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications