மின்சாரம், டெலிபோன், செல்போன் கட்டணம் செலுத்த தபால் நிலையத்தில் "இ-பில்லிங்" வசதி
சென்னை:
மின்சாரம், டெலிபோன் மற்றும் செல்போன் கட்டணங்களை செலுத்த தபால் நிலையங்களில் "இ-பில்லிங்" முறைஅறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தமிழக விரைவுத் தபால்துறை பொது மேலாளர் சீனிவாச ராகவன் கூறியுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் விரைவு பாஸ்போர்ட் மையம் திறப்பு விழா இன்று (செவ்வாய்க்கிழமை)நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட சீனிவாச ராகவன் பேசியதாவது:
சென்னையில் தபால் நிலையங்களில் வரும் மார்ச் மாதத்தில் மின்சாரக்கட்டணம், டெலிபோன் கட்டணம்,செல்போன் கட்டணம் ஆகியவற்றை "இ-பில்லிங்" மூலம் கட்டும் முறையை அறிமுகப்படுத்த உள்ளோம். இதன்மூலம் பொதுமக்கள் மிகுந்த நன்மை அடைவார்கள்.
"இ-பில்லிங்" மூலம் தபால்நிலையத்தில் மின்சாரக் கட்டணத்தை கட்டலாம். மின்சாரக் கட்டணத்துக்கான வரவு ஒருகம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். இந்தக் கட்டண வரவிற்கான தகவல்கள் கம்ப்யூட்டர் மூலம் சென்ட்ரல்சர்வருக்கு அனுப்பப்படும்.
மின் வாரியம் இந்த சென்ட்ரல் சர்வர்களிடமிருந்து தேவையான மின் கட்டண விவரங்களைப் பெற்றுக்கொள்வார்கள்.
இதேபோல் டெலிபோன் மற்றும் செல்போன் கட்டணங்களும் இந்த "இ-பில்லிங்" வசதி மூலம் வசூலிக்கப்படும்என்று சீனிவாச ராகவன் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications