ஆண்டிப்பட்டி: முறைகேடுகளைக் கடந்து திமுக வெற்றி பெறும் - கருணாநிதி
சென்னை:
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் அனைத்து முறைகேடுகளையும் கடந்து திமுக அமோகமாக வெற்றி பெறும் என்றுஅக்கட்சியின் தலைவர் கருணாநிதி இன்று (வியாழக்கிழமை) கூறினார்.
சென்னையில் கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:
மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு போதிய நிவாரணத்தை ஒதுக்கவில்லை.
மேலும், பாதிக்கப்பட்ட நிலங்களையோ விவசாயிகளையோ நேரில் சென்று பார்க்காமல் தமிழக முதல்வரிலிருந்துஅனைத்து அமைச்சர்களும் ஆண்டிப்பட்டியில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆண்டிப்பட்டியில் தேர்தலைத் தள்ளிவைப்பது எங்கள் நோக்கமல்ல. ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளஅத்தொகுதியின் வாக்காளர் பட்டியலைச் சரிசெய்ய வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்.
ஆனாலும் அனைத்துத் தடைகளையும் முறைகேடுகளையும் கடந்து ஆண்டிப்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளர்வைகை சேகர் அமோகமான வெற்றியைப் பெறுவார் என்றார் கருணாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications