தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்காத இடங்களில் விரைவில் தேர்தல்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத இடங்களில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தேர்தல் கமிஷனர்பி.எஸ். பாண்டியன் கூறியுள்ளார்.
நாகர்கோவிலில் ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள பாண்டியன் வந்திருந்தார். விழாவில் கலந்து கொண்டபின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத இடங்களில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்.
நாகர்கோவிலில் எந்த வன்முறையும் இல்லாமல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது பாராட்டுக்குரியது.
சட்டசபைத் தேர்தல்களுக்கு முன்பாகவே உள்ளாட்சித் தேர்தல் நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றுபாண்டியன் கூறினார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications