சென்னை ரிசர்வ் வங்கியில் தீயணைப்புத் துறை நடத்திய பயிற்சி முகாம்
சென்னை:
தீவிபத்து மற்றும் பூகம்பம் போன்ற சமயங்களில் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று தமிழகதீயணைப்புத் துறையினர் சென்னையில் செயல்முறை விளக்கம் ஒன்றை நடத்திக் காண்பித்தனர்.
பல மாடிக் கட்டடங்களில் தீவிபத்து ஏற்படும்போது மக்கள் எவ்வாறு செயல்பட்டால் அவர்களைத் தாங்கள்விரைந்து வந்து காப்பாற்ற முடியும் என்பதை தீயணைப்பு வீரர்கள் ராட்சத கிரேன் உள்பட பல நவீனக் கருவிகள்மூலம் செய்து காண்பித்தனர்.
தீவிபத்தோ பூகம்பமோ ஏற்படும்போது, கட்டடத்துக்குள் சிக்கிக் கொண்ட மக்கள் எவ்வாறு பொறுமையாகவும்அமைதியாகவும் இருக்க வேண்டும் என்றும் தீயணைப்பு வீரர்கள் விளக்கினர்.
இந்தச் செயல்முறை விளக்க முகாமை சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியில் தீயணைப்புத் துறை வீரர்கள்மக்களுக்குச் செய்து காண்பித்தனர்.
இதையடுத்து தீயணைப்புத் துறை வீரர்களின் இந்தச் செயல்முறை விளக்கத்தை ரிசர்வ் வங்கி ஊழியர்கள் நேரில்வந்து ஆர்வத்துடன் கண்டனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications