பாகிஸ்தான் செல்கிறார் ஆப்கானிஸ்தான் பிரதமர்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானின் புதிய இடைக்காலப் பிரதமரான ஹமீத் கார்சாய் இன்று (வெள்ளிக்கிழமை) பாகிஸ்தானுக்குச்செல்கிறார்.
பாகிஸ்தான் அதிபரான பர்வேஸ் முஷாரப் உள்பட பல்வேறு அமைச்சர்கள் மற்றும் தலைவர்களை கார்சாய்சந்திக்கவுள்ளார்.
சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் நடந்த போரின்போது கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்களைவிடுதலை செய்வது குறித்து கார்சாயிடம் முஷாரப் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலிபான்கள் மற்றும் அல்-கொய்தா தீவிரவாதிகளுடன் சேர்ந்து கொண்டு நார்த்தர்ன் அலையன்ஸ் படையினருக்குஎதிராக இந்தப் பாகிஸ்தானியர்கள் சண்டை போட்டனர்.
வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள சிறைகளில் மட்டும் 1,100 பாகிஸ்தானியர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications