சோனியாவை விமர்சித்த வாஜ்பாய்க்கு தமிழக மார்க்சிஸ்ட் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சோனியாவை வெளிநாட்டுப் பெண் என்று வாஜ்பாய் கூறியது கண்டனத்திற்குரியது என்று தமிழக மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சங்கரய்யா கூறியுள்ளார்.
சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) சங்கரய்யா நிருபர்களிடம் கூறியதாவது:
சோனியாகாந்தி ஏற்கனவே இந்தியக் குடிமகளாகிவிட்டார். இப்போது திரும்பவும் அவர் வெளிநாட்டுப் பெண்என்று வாஜ்பாய் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது.
அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கினாலும் ராமர் கோவில் கட்டுவதாக விஸ்வ ஹிந்துபரிஷத் (வி.எச்.பி.) அறிவித்திருப்பது பெரும் ஆபத்தை விளைவிக்கும்.
அயோத்தி விவகாரத்தில் வி.எச்.பியின் கோரிக்கையை ஏற்கக்கூடாது என்று தேசிய முன்னணியில் பங்கு வகிக்கும்கட்சிகளான திமுக, மதிமுக, பாமக போன்ற கட்சித் தலைவர்கள், மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றார்சங்கரய்யா.
More From
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications