சரவணா ஸ்டோர்ஸ் பத்திரிக்கை அலுவலகத்தைத் தாக்கிய 4 பா.ம.கவினர் கைது
சென்னை:
சென்னை தி.நகர் பகுதியில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் வார இதழ் அலுவலக தாக்குதல் தொடர்பாக பாட்டாளிமக்கள் கட்சியைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் குறித்து இந்த வார இதழில் கட்டுரை வெளியாகியிருந்தது.இதைக் கண்டித்து ஒரு கும்பல் சில நாட்களுக்கு முன்பு தி.நிகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் வார இதழ்அலுவலகத்திற்குள் புகுந்து கடும் தாக்குதலில் ஈடுபட்டது.
இச்சம்பவத்தில், அலுவலகத்தில் இருந்த தொலைபேசிகள், பேக்ஸ் மெஷின்கள், கம்ப்யூட்டர்கள் சேதமடைந்தன.
இந்த சம்பவம் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த சுந்தர், சுரேஷ், ரமேஷ், ஸ்ரீனிவாசன் ஆகிய 4பேரை மாம்பலம் போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து, தாக்குதலின்போது பயன்படுத்தியஆட்டோரிக்ஷா, ஆயுதங்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் இன்னும் 16 பேருக்குத் தொடர்பு உள்ளதாக கைதான நான்கு பேரும் போலீஸாரிடம்கூறியுள்ளனர். அவர்களையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications