முதல் தமிழ் நகைச்சுவை சேனல் "விண் டிவி": 14ல் ஒளிபரப்பு ஆரம்பம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக டிவி சேனல்களில் முழுக்க முழுக்க நகைச்சுவை நிகழ்ச்சிகளைக் கொண்டு புதிதாக உருவாகியுள்ள "விண்டிவி", தனது ஒளிபரப்பை வரும் 14ம் தேதி முதல் தொடங்குகிறது.
தமிழில் புதிதாக நகைச்சுவைக்கு என்றே தனியாக இந்த "விண் டிவி" சேனல் அறிமுகமாகியுள்ளது. வரும் 14ம் தேதிமுதல் 24 மணி நேரமும் நகைச்சுவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளது.
திரையரங்குகளில் வெளியிடப்படாத புதிய சினிமாக்களையும் விண் டிவி ஒளிபரப்ப உள்ளது. சினிமாதயாரிப்பாளர்களுடன் இணைந்து இந்த படங்களை "விண் டிவி" தயாரிக்கிறது.
இந்த திட்டத்தில் தயாரிக்கப்பட்டு ஏப்ரல் 14, 21, 28 மற்றும் மே 5ம் தேதிகளுக்கு ஒளிபரப்பப்படும்படங்களுக்கான துவக்க விழாவும் வரும் 14ம் தேதி நடக்க இருக்கிறது.
தமிழில் வரும் முதல் கட்டண சேனல் விண் டிவி என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications