ஈவ் டீசிங் .. ஒரே நாளில் 25 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் பெண்களைக் கேலி செய்த 25 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அடையாறு பஸ் நிலையம், பெசன்ட் நகர், ராணி மேரி கல்லூரி அருகே ஈவ் டீசிங்கில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.அனைவரும் 9வது மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் ரிமாண்டில் வைக்க கோர்ட்உத்தரவிட்டது.
அதே போல அண்ணா சாலை, அயனாவரம் பஸ் நிலையம், ஓட்டேரி, புரசைவாக்கம், எழும்பூர், மாநிலக் கல்லூரி ஆகிய இடங்களுக்குஅருகே ஈவ் டீசிங்கில் ஈடுபட்ட மேலும் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈவ் டீசிங்கைக் கட்டுப்படுத்த மகளிர் கல்லூரிகள், பஸ் நிலையங்கள், கடற்கரை ஆகிய பகுதிகளில் மாறு வேடங்களில் ஆண், பெண்போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications