தேவநேயப் பாவாணர் நூற்றாண்டு விழா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் நூற்றாண்டு தினத்தையொட்டி தமிழகம் முழுவதிலும் உள்ள நூலகங்களில் பாவாணரின்புத்தகங்கள் வைக்கப்படும். இதற்காக ரூ. 20 லட்சம் செலவிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பாவாணரின் நூற்றாண்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு கல்வித்துறை அமைச்சர் தம்பித்துரை பேசுகையில்,தமிழகத்தில் உள்ள நூலகங்கள் அனைத்திலும் பாவாணரின் புத்தகங்கள் இடம் பெறும்.
இதேபோல, பள்ளி, கல்லூரிகளிலும் பாவாணரின் புத்தகங்கள் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அவரது நூற்றாண்டு விழாக்களை அனைத்துக் கல்லூரிகளும் கொண்டாட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்அவர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications