பாக். தூதரக அதிகாரியை வெளியேற்றிய நேபாளம்
காட்மண்டு:
சார்க் மாநாட்டின் போது இந்திய கள்ள நோட்டுக்கள் வைத்திருப்பதாக பிடிபட்ட பாகிஸ்தான் தூதரக அதிகாரியைநேபாள அரசு நாட்டைவிட்டு வெளியேற்றியது.
இவரிடமிருந்து 500 ரூபாய் இந்திய கள்ள நோட்டுக்கள் 94ம், 9,200 டாலர் மதிப்புள்ள போலி அமெரிக்கடாலர்களையும் நேபாள போலீசார் பறிமுதல் செய்தனர்.
நேபாள வெளியுறவுத்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகம், சட்ட அமைச்சரவையைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்ட குழு ஒன்று அவரை விசாரித்தது.
விசாரணையில் அவர் குற்றவாளி என்று தெரிந்ததால் அவரை நேபாள அரசு நாட்டை விட்டு வெளியேற்றஉத்தரவிட்டது. இதையடுத்து அவர் தாய்லாந்து ஏர்வேஸ் விமானம் மூலம் பாகிஸ்தானுக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார் என்று ஒரு பத்திரிக்கை கூறியுள்ளது.
ஆனால் இது குறித்து நேபாள அரசு முறையான அறிக்கையை வெளியிடவில்லை.
இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் பல மில்லியன் அளவுக்கு கள்ள நோட்டுகளை பாகிஸ்தான்அரசு இந்தியாவுக்குள் அனுப்பி வருவதாக பலமுறை குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications