கோவை குண்டு வெடிப்பு வழக்கு: கைதிகள் உண்ணாவிரதம்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் குண்டு வெடிப்பு வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் என்று கோரி இவ்வழக்கில் கைதாகிசிறையில் வைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒரு பிரிவினர் இன்று (திங்கள்கிழமை) முதல் திடீரென்றுகாலவரையற்ற வேலைநிறுத்தத்தை மேற்கொண்டுள்ளனர்.
கோயம்புத்தூரில் கடந்த 1998ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு காரணமாக 168 பேர் கைதுசெய்யப்பட்டு, கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 30 கைதிகள் திடீரென்று இன்று காலை தங்களுக்கு வழங்கப்பட்ட உணவைப் பெற்றுக் கொள்ளமறுத்தனர்.
தங்கள் மீதான வழக்கை விரைந்து முடிக்கும் வரை இனி சாப்பிடப் போவதில்லை என்றும் கூறி உண்ணாவிரதப்போராட்டத்தைத் துவக்கினர்.
மேலும் குண்டு வெடிப்பு வழக்கில் நேரடியாகத் தங்களுடைய தொடர்பு இல்லை என்றும் எனவே முக்கியக்குற்றவாளிகளின் பட்டியலில் இருந்து தங்களைத் தனியாகப் பிரித்தெடுக்க வேண்டும் என்றும் அந்த 30குற்றவாளிகள் கோரிக்கை விடுத்தனர்.
தங்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று 30 குற்றவாளிகளும் தங்கள் உண்ணாவிரதப் போராட்டத்திற்கானநிபந்தனைகளை விதித்துள்ளனர்.
இந்த 30 கைதிகளின் கோரிக்கைகளை தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும், கோயம்புத்தூர் தனிநீதிமன்றத்திற்கும், புலனாய்வுத் துறைக்கும், சிறப்புப் புலனாய்வுக் குழுவினருக்கும் சிறை அதிகாரிகள்அனுப்பியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications