மர்ம மிருகம் பிடிபட்டால்தான் வண்டலூர் பூங்கா திறப்பு
சென்னை:
சென்னை வண்டலூர் உயியல் பூங்காவிற்குள் நடமாடுவதாக கூறப்படும் மர்ம மிருகம் பிடிபடும் வரைபார்வையாளர்களுக்காக பூங்கா திறக்கப்பட மாட்டாது என்று கூறப்படுகிறது.
வண்டலூர் பூங்காவிலிருந்து சிங்கம் தப்பியதாக முதலில் கூறப்பட்டது. பிறகு வெளியில் இருந்து யாரோ இங்குகொண்டு வந்து விட்டதாக மிருகக்காட்சி சாலை இயக்குனர் கூறினார்.
"கண்ணாமூச்சி" ஆடிக்கொண்டிருக்கும் மிருகம் சிங்கம் அல்ல என்று பின்னர் கூறப்பட்டது. தற்போது அது சிறுத்தைஎன்று தெரிய வந்துள்ளதாக பூங்கா அதிகாரிகள் தெவித்துள்ளனர்.
இதுவரை அந்த மர்ம மிருகம் யாரிடமும் பிடிபடாமல் உள்ளது.
மர்ம விலங்கு காரணமாக பூங்கா கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மூடிக் கிடக்கிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள்பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். இதையடுத்து பூங்காவைத் திறக்கலாம் என்று பூங்கா அதிகாரிகள் முடிவுசெய்தனர்.
ஆனால் மிருகம் பிடிபடும் வரை பூங்காவைத் திறக்க வேண்டாம் என மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனவளத் துறைஅமைச்சகத்திலிருந்து உத்தரவு வந்திருப்பதாகத் தெரிகிறது.
இதையடுத்து மிருகம் பிடிபடும் வரை பூங்கா மூடியே கிடக்கும் எனத் தெரிகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications