மலிவு விலை மதுவை வாபஸ் பெற மகளிர் கூட்டமைப்பு கோரிக்கை
சென்னை:
தமிழகத்தில் மலிவு விலை மதுவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று இந்திய தேசிய மகளிர்கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் இந்தக் கூட்டமைப்பின் மாவட்ட மாநாடு நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்தது. அப்போது பல்வேறுதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பெண்களின் நலனுக்கு உலை வைக்கும் விதமாக அமைந்துள்ள மலிவு விலை மதுவை உடனடியாக தமிழக அரசுவாபஸ் பெற வேண்டும்.
தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள். இதனால் அனைத்துத்தொழில் நிறுவனங்களிலும் கண்காணிப்புக் குழுக்களை அரசு அமைக்க வேண்டும்.
பாதிக்கப்படும் பெண்கள் இந்தக் குழுக்களிடம் தங்களது குறைகளைத் தெரிவித்து தீர்வு காண ஏதுவாக அமையும்.
விளம்பரங்கள், திரைப்படங்களில் பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதை தடுத்து நிறுத்த கடுமையான நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications