மக்கள் விரோதக் கொள்கையால் ஜெ. தோல்வியடைவார்: பாஜக
தேனி:
மக்கள் விரோதக் கொள்கைகளைக் கடைபிடிக்கும் ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில் நிச்சயம் தோல்வியடைவார்என்று பாஜகவின் தமிழகப் பொதுச் செயலாளர் இல. கணேசன் கூறியுள்ளார்.
ஆண்டிப்பட்டியில் திமுகவினரும், பாஜகவினரும் இணைந்து, திமுக வேட்பாளர் வைகை சேகருக்காக கூட்டுப்பிரச்சாரம் செய்து வருகின்றனர். புதன்கிழம்ை திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், இல.கணேசன் ஆகியோர்பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினர்.
இல.கணேசன்:
அதிமுக அரசு மக்கள் விரோதக் கொள்கைகளையே கடைபிடிக்கின்றனர். அதனால் இந்த தேர்தலில் ஜெயலலிதாநிச்சயமாக தோல்வியடைவார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் மக்களிடையே ஜெயலலிதா பொய்ப் பிரச்சாரம் செய்து வெற்றி அடைந்தார். அவரதுஇந்த யுக்தி இந்த தேர்தலில் எடுபடாது என்று கணேசன் கூறினார்.
அன்பழகன்:
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் இடங்களில் போட்டியிடாமல், இந்த தொகுதியில் எம்.எல்.ஏவாகஉள்ளவரை ராஜினாமா செய்ய சொல்லி ஜெயலலிதா போட்டியிடுகிறார்.
இதனால் இங்கு வெற்றியடைந்த தங்கதமிழ் செல்வன் மக்களின் தீர்ப்பை ஏற்று செயல்படாமல் ஏமாற்றி விட்டார்.இவர்களுக்கு மக்கள் நன்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று அன்பழகன் கூறினார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications