போர்நிறுத்தம்: மக்கள் நலன் குறித்து சந்திரிகா கவலை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் நிரந்தரப் போர்நிறுத்தத்தின்போது பொதுமக்களின் உரிமைகள் பாதுகாப்பு குறித்து கவலைஅடைந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார்.
ஆனால் அமைதி நடவடிக்கைகளுக்கு சந்திரிகா தன்னுடைய முழு ஆதரவையும் தெரிவித்துள்ளார் என்றும்பெய்ரிஸ் கூறினார்.
நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் சந்திரிகா கையெழுத்திடுவாரா என்ற ஒரு நிருபரின் கேள்விக்கு, இறுதிஒப்பந்தம் தயார் செய்யப்படாதவரையில் இந்தக் கேள்விக்கு இப்போது பதிலளிக்க முடியாது என்றார் பெய்ரிஸ்.
நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் சந்திரிகா கையெழுத்திட்டால்தான் தானும் கையெழுத்திடப் போவதாக கடந்தவாரம் விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications