தஞ்சையில் வெளிநாட்டுத் தீவிரவாதியா? - போலீசார் தீவிர விசாரணை
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் வெளிநாட்டுத் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனரா என்று போலீசார் தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.
நாடாளுமன்றம் மீது சமீபத்தில் நடந்த தாக்குதலையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் மாநில போலீசாரும் தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கின்றனரா என்று தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தமிழகத்தில் 15 தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசை உளவுத்துறைஎச்சரித்திருந்தது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷாருடன் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சாவூர் ராஜா சுற்றுலா விடுதியில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஒருவர் அறை எடுத்து தங்கியிருப்பதாகபோலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அவர் வெளிநாட்டுத் தீவிரவாதியாக இருக்கலாம் என்றுஎண்ணினர்.
அந்த வெளிநாட்டவர் தங்கியிருக்கும் விடுதிக்கு போலீசார் சென்று அவரிடம் 2 மணி நேரம் விசாரணை செய்தனர்.ஆனால் அவர் தீவிரவாதியா என்பது தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்துவருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications