கோவையில் அநாதையாக நின்ற கார்: மக்கள் பீதி
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் பரபரப்பு மிகுந்த பகுதியில் அநாதையாக நின்று கொண்டிருந்த ஒரு கார் அந்நகர மக்களிடையேபெரும் பீதியைக் கிளப்பியுள்ளது.
கடந்த 2 நாட்களாக அதே இடத்தில் நின்று கொண்டிருப்பதைக் கண்ட பொதுமக்கள் பீதியடைந்து, போலீசாரிடம்தகவல் கொடுத்தனர்.
சென்னையில் பதிவு செய்யப்பட்டுள்ள அந்தக் காரைச் சொந்தம் கொண்டாடி யாரும் வரவில்லை.
கோயம்புத்தூர் மாநகரம் முழுவதும் மைக் மூலம் போலீசார் அறிவிப்பு செய்த பிறகும், அந்தக்காருக்குரியவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதே பிப்ரவரி 14ல்தான் 1998ம் ஆண்டு கோயம்புத்தூரில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது என்பதால், மக்களின்பீதி இப்போது போலீசாரையும் தொற்றிக் கொண்டது.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அந்தக் கார் முழுவதுமாகப் பரிசோதிக்கப்பட்டது.
அதில் வெடிகுண்டு போன்ற சந்தேகப்படும்படியான பொருட்கள் எதுவும் இல்லை என்று தெரிந்த பிறகு, அந்தக்கார் அருகில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் கொண்டு சென்று நிறுத்தப்பட்டது.
பதிவு எண்ணை வைத்து அந்தக் காரின் சொந்தக் காரரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications