"கண்களையும் காதுகளையும் மூடிக் கொண்டுள்ள தேர்தல் கமிஷன்"
திருச்சி:
ஆண்டிப்பட்டி தொகுதியில் நடக்கும் தேர்தல் விதிமுறைகளை தேர்தல் கமிஷன் என்ன காரணத்தினாலோதொடர்ந்து கண்டுகொள்ளாமலேயே இருந்து வருகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி இன்று(வெள்ளிக்கிழமை) கூறினார்.
திருச்சியில் நிருபர்களிடம் கருணாநிதி பேசியதாவது:
ஆண்டிப்பட்டியில் பிரச்சாரம் செய்து வரும் ஜெயலலிதா தொடர்ந்து அரசு நலத் திட்டங்களை அறிவித்து வருகிறார்.
இவை எல்லாமே தேர்தல் விதிமுறைகளை மீறும் செயலாகும். ஏறக்குறைய தினமும் இதுகுறித்து ஆண்டிப்பட்டிதிமுக வேட்பாளரான வைகை சேகரும் திமுக தலைமையும் தேர்தல் கமிஷனிடம் புகார் கொடுத்துக் கொண்டுதான்உள்ளனர்.
ஆனால் என்ன காரணத்தினாலோ தெரியவில்லை, நாங்கள் கொடுக்கும் எந்தப் புகாரையும் தேர்தல் கமிஷன் கண்டுகொள்வதே இல்லை. தன்னுடைய கண்களையும் காதுகளையும் அது நன்றாக மூடிக் கொண்டுள்ளது.
ஆண்டிப்பட்டியில் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று தங்கள் தொண்டர்களுக்குப் பிறப்பித்துள்ளஉத்தரவை காங்கிரசும் இந்தியக் கம்யூனிஸ்ட்டும் வாபஸ் பெற வேண்டும் என்றார் கருணாநிதி.
தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவதைக் காரணம் காட்டி ஆண்டிப்பட்டி தொகுதியில் தேர்தலை ஒத்திவைக்கநீதிமன்றத்தை நாடுவீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, ஏற்கனவே வைகை சேகர் டெல்லி உயர் நீதிமன்றத்தில்இது தொடர்பாக ஒரு வழக்கைத் தொடர்ந்துள்ளார் என்று கருணாநிதி பதிலளித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications