மதிமுக ஆதரவைக் கோருகிறார் கருணாநிதி
திண்டுக்கல்:
ஆண்டிப்பட்டியில் மதிமுக, புதிய தமிழகம் கட்சிகள் தங்கள் வேட்பாளரை வாபஸ் பெற்றுக் கொண்டு திமுகவைஆதரிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆண்டிப்பட்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்வதற்காக, திருச்சியிலிருந்து கிளம்பிய கருணாநிதி வரும்வழியில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே ஓய்வு எடுத்துக் கொண்டபோது நிருபர்களுக்கு பேட்டிஅளித்தார். அவர் கூறுகையில்,
மதிமுக, புதிய தமிழகம் கட்சிகள் ஆண்டிப்பட்டி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகி, திமுக வேட்பாளர்வைகை சேகரை ஆதரிக்க வேண்டும்.
அப்படி அவர்கள் ஆதரித்தால் ஆண்டிப்பட்டி தேர்தல் நிலவரத்தில் பெரும் மாற்றம் ஏற்படும், எங்கள்கூட்டணியிலும் அவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர்.
சைதாப்பேட்டை, வாணியம்பாடி, அச்சிறுப்பாக்கம் இடைத் தேர்தல்களிலும் இந்தக் கட்சிகளுடன் கூட்டணிவைத்துக் கொண்டு போட்டியிடவும் தயார் என்றார் கருணாநிதி கூறினார்.
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications