பின்லேடன் பாகிஸ்தானில் தான் இருக்கிறான்: வாஜ்பாய்
Subscribe to Oneindia Tamil
லக்னெள:
பின் லேடனும், முல்லா ஒமரும் பாகிஸ்தானில் தான் பதுங்கியிக்க வேண்டும் என பிரதமர் வாஜ்பாய் கூறினார்.
லக்னெளவில் நிருபர்களிடம் பேசிய அவர்,
இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியதாக அமெரிக்காவில் இருந்தபோது பாகிஸ்தான் அதிபர் முஷாரப்கூறினார். இதை அமெரிக்கா மறுத்தது. அதன் பிறகு முஷாரப் வாயே திறக்கவில்லை. இதனால், அவர்நம்பகத்தன்மையை இழந்துவிட்டார்.
தீவிரவாதிகளான பின்லேடனும், முல்லா ஒமரும் பாகிஸ்தானில் தான் மறைந்திருக்க வேண்டும். அவர்களை உலகம்முழுவதும் தேடுவதைவிட்டுவிட்டு பாகிஸ்தானில் தேடலாம். ஏனென்றால் தீவிராவாதிகளுக்கு பாதுகாப்பானநாடே பாகிஸ்தான் தான்.
இந்த இருவருக்கும் பாகிஸ்தான் அரசியல் தஞ்சம் தர முயலலாம். இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்வாஜ்பாய்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications