காஷ்மீரில் தீவிரவாதிகளால் 8 இந்துக்கள் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
ஜம்மு:
காஷ்மீரில் 4 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 8 இந்துக்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
ரஜெளரி மாவட்டத்தில் உள்ள பம்பல்-நர்லா என்ற கிராமத்தில் நேற்று (சனிக்கிழமை) இரவு இந்தத் துயரச் சம்பவம்நடந்தது.
பயங்கரமான ஆயுதங்களுடன் இந்தக் கிராமத்தில் திடீரென்று புகுந்த சில தீவிரவாதிகள், அங்கிருந்த 3இந்துக்களின் வீடுகளைத் தாக்கினர்.
பின்னர் அங்கு உள்ளவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிகளால் சுட்டுவிட்டு அந்தத் தீவிரவாதிகள்ஓடிவிட்டனர்.
இச்சம்பவத்தில் 4 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் உள்பட 8 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
வேறு 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் சில பேர் கவலைக்கிடமாகஉள்ளனர்.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications