ஆபாசப்படத்தில் கோலிவுட் நடிகைகள்: நர்ஸ் வாக்குமூலம்
சென்னை:
டாக்டர் பிரகாஷ் எடுத்த ஆபாசப்படங்களில் நடித்த நடிகைகள் யார் என்பதை போலீசாரிடம் நர்ஸ் சித்ராஅடையாளம் காட்டினார்.
பெண்கள், நடிகைகள், இளைஞர்களை வைத்து ஆபாசப்படம் எடுத்த பிரகாஷிடம் நர்ஸாக வேலை பார்த்தவர்சித்ரா. போலீசில் சரணடைந்த இவரிடம் கடந்த 4 நாட்களாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் டாக்டர் பிரகாஷ் யாரையெல்லாம் ஆபாசப்படம் எடுத்துள்ளார் என்றும் அவர்களில் ஆண்கள் யார்,பெண்கள் யார் என்றும் பல்வேறு கேள்விகளை சித்ராவிடம் போலீசார் கேட்டு வருகின்றனர்.
விசாரணையின்போது நிர்வாணப் படங்களில் நடித்த நடிகைகளின் படங்களையும் சித்ராவிடம் காட்டினர்.அவர்களில் டாக்டர் பிரகாஷின் நிர்வாணப் படங்களில் நடித்த நடிகைகளை சித்ரா காட்டினார்.
அந்த நடிகைகளுடன் டாக்டர் பிரகாஷூக்கு எப்படி தொடர்பு ஏற்பட்டது என்பது குறித்தும் அவருக்கு நடிகைகளைஅறிமுகப்படுத்தியது யார் என்பது குறித்தும் பல்வேறு கேள்விகளுக்கு சித்ரா பதில் அளித்துள்ளார்.
இந்த நடிகைகள் யார் என்ற விபரத்தை தர போலீசார் மறுத்து விட்டனர். அந்த நடிகைகளிடம் விசாரணை நடத்தவும்முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து பல நடிகைகள் கைதாகலாம் என தெரிகிறது. இதனால் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பல நடிகைகள் பீதிஅடைந்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications