ரேஷன் கார்டு குளறுபடிகள் சரி செய்யப்படும்: ஜெ. உறுதி
தேனி:
ரேஷன் கார்டுகளில் உள்ள குளறுபடிகள் உடனடியாக சரி செய்யப்பட்டு, புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும்என்று ஆண்டிப்பட்டி தேர்தல் பிரச்சாரத்தின்போது ஜெயலலிதா வாக்குறுதி அளித்துள்ளார்.
ஆண்டிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார்.அப்போது அவர் பேசியதாவது:
கடந்த 1984ம் ஆண்டு மறைந்த எம்.ஜி.ஆர். இதே தொகுதியில் வெற்றி பெற்று, பல்வேறு வளர்ச்சிப் பணிகளைசெய்தார். அவர் விட்டுச் சென்ற சில பணிகளை நான் தொடர்ந்திட எனக்கு வாக்களியுங்கள்.
நான் வெற்றி பெற்றால் ரேஷன் கார்டுகளில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு புதிய கார்டுகள்வழங்கப்படும்.
ரோடு, கழிப்பிடம், சாலை மேம்பாடு, பள்ளி வசதி உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்படும். ரேஷன் அரிசிவிலை உயரவே உயராது.
மல்லப்புரம் மலைப்பாதை சரி செய்யப்படும். வெள்ளிமலை ரோடு செப்பனிடப்படும். முந்திரித் தொழிற்சாலை,இலவம்பஞ்சு தொழிற்சாலை அமைக்கப்படும் என்று பிரச்சாரத்தின் போது ஜெயலலிதா கூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications