சட்டம்-ஒழுங்கு சீராக இருந்தால் திமுக வெற்றி உறுதி: கருணாநிதி
சென்னை:
ஆண்டிப்பட்டியில் சட்டம்-ஒழுங்கு சீராக இருந்தால் திமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தலைவர்கருணாநிதி கூறினார்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை திரும்பியகருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:
ஆண்டிப்பட்டியில் சட்டம்-ஒழுங்கு மற்றும் தேர்தல் விதிமுறைகள் ஒழுங்காகக் காப்பாற்றப்பட்டால் அங்கு திமுகவெற்றி பெறுவது உறுதி.
நேர்மையாகவும் நடுநிலைமையுடனும் செயல்பட்டால் இப்போதைய பாதுகாப்புப் படையின் பலமே போதும்.
தேர்தலின்போது அதிமுகவினர் வன்முறை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக எங்கள் தொண்டர்கள் தகவல்தந்துள்ளனர். அதைப் போலீசார் பார்த்துக் கொள்வார்கள். எங்கள் கட்சியினரும் தாங்கிக் கொள்வார்கள்.
தேர்தலைப் புறக்கணித்துள்ள கட்சிகளிடம் மறுபரிசீலனை செய்யும்படி கூறினேன். கேட்பது எங்கள் கடமை.
அவர்கள் தங்களுடைய சூழ்நிலையைக் கூறியுள்ளனர். அப்படிச் சொல்பவர்களைக் கண்டிக்க முடியாது. முடியாதுஎன்று சொல்வதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு.
ஆண்டிப்பட்டியில் திமுகவை ஆதரித்தால் சைதாப்பேட்டை, வாணியம்பாடி மற்றும் அச்சரப்பாக்கம்இடைத்தேர்தலில் "அட்ஜஸ்ட்" செய்து கொள்ளலாம் என்று என்னுடைய கருத்தைக் கூறினேன்.
ஆனால் பதிலுக்கு அவர்களுடைய கருத்தைக் கூறுவதாகச் சொல்லி என் மீது சீறி விழுந்துள்ளனர். நான்வைகோவை மண்டியிடவும் கூறவில்லை. காலில் விழவும் சொல்லவில்லை. நான் அப்படியெல்லாம்சொல்லமாட்டேன் என்றார் கருணாநிதி.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications