ஜெ.க்கு ஆசி வழங்கிய 100 வயது முதியவர்கள்
தேனி:
ஆண்டிப்பட்டியில் பிரச்சாரம் செய்த ஜெயலலிதாவுக்கு அதைப் பார்க்க வந்திருந்த முதியவர்கள் ஆசிர்வாதம்வழங்கினர்.
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா மேற்கொண்டிருக்கும் சூறாவளிப் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொருகிராமத்திற்கும் செல்லும் அவர் அங்குள்ளவர்களின் மனதைக் கவரும் விதத்தில் பிரச்சாரம் செய்கிறார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு ஜம்புலி புதூர் வழியாக அவர் சென்று கொண்டிருந்தபோது ஒரு இடத்தில்ஏராளமானோர் கூடியிருந்தனர். அவர்களில் பலர் வயதான முதியவர்கள். ஒரு சிலருக்கு வயது 100க்கும்மேலிருக்கும்.
அந்த முதியவர்களைப் பார்த்ததும் காரை நிறுத்தச் சொன்ன ஜெயலலிதா காலிருந்து இறங்கி அவர்களிடம்சென்றார். அவர்கள் அருகே சென்ற ஜெயலலிதா கைகளைக் கூப்பி தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
ஜெயலலிதாவை அருகில் பார்த்ததும் உற்சாகம் அடைந்த முதியவர்கள், உங்களுக்குத்தான் எங்கள் ஓட்டு, நீங்கநல்லா இருக்கணும் என்று கூறி ஆசி வழங்கினர்.
அதன் பின்னர் சிரித்த முகத்துடன் மீண்டும் காருக்குத் திரும்பிய ஜெயலலிதா அங்கிருந்து கிளம்பினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications