இளங்கோவனால் என்னை ஒன்றும் செய்ய முடியாது: தங்கபாலு
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவரான இளங்கோவன் தன் மீது நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது என்று அக்கட்சியின்முன்னாள் தலைவரான கே.வி. தங்கபாலு கூறியுள்ளார்.
ஆண்டிப்பட்டியில் அதிமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டியது தமிழக காங்கிரசின் தார்மிகக் கடமையாகும் என்றுசமீபத்தில் தங்கபாலு கூறியிருந்தார்.
இதையடுத்து அவர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி, இதுகுறித்து பதிலளிக்கும்படிதங்கபாலுவுக்கு இளங்கோவன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீசுக்கு ஒரு வாரத்திற்குள் தங்கபாலு பதிலளிக்கவில்லை என்றால் அவர் மீது கடுமையான நடவடிக்கைஎடுக்கப்படும் என்றும் இளங்கோவன் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் இளங்கோவனின் இந்த நடவடிக்கைக்கு தங்கபாலு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்துஅவர் நேற்று (திங்கள்கிழமை) இரவு நிருபர்களிடம் கூறியதாவது:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு எதிராகச் செயல்படும் இளங்கோவன், கட்சி விரோதச் செயல்களிலும்ஈடுபட்டு வருகிறார்.
என் மீது நடவடிக்கை எடுக்கவோ எனக்கு நோட்டீஸ் அனுப்பவோ இளங்கோவனுக்கு எந்தவிதமான அதிகாரமும்கிடையாது என்று தங்கபாலு கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications