தமிழகத்தில் தேசிய கட்சிகளை இணைக்க ஜனதா தளம் (எஸ்) முயற்சி
பெங்களூர்:
தமிழகத்தில் சிதறிக் கிடக்கும் தேசிய கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை மேற்கொண்டு உள்ளேன் என்றுஅகில இந்திய ஜனதா தளம் (எஸ்) கட்சி துணைத் தலைவர் ஜி.ஏ. வடிவேலு கூறினார்.
கர்நாடக மாநிலம் கனகபுரா பாராளுமன்ற இடைத்தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பில் முன்னாள் பிரதமர்தேவகவுடா போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய அகில இந்திய ஜனதா தளம் (எஸ்) கட்சியின் துணைத் தலைவரும், தமிழகதலைவருமான வடிவேலு பெங்களூர் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் தேசிய கட்சிகள் பல்வேறு பிளவுகளை சந்தித்து பலவீனமாகி உள்ளது. சிதறிக் கிடக்கும் தேசியகட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சி மேற்கொண்டு உள்ளேன்.
தமிழக அரசியலால் வெறுப்படைந்து ஒதுங்கி இருக்கும் தேசியவாதிகளையும் ஒன்றுபடுத்தி புதியதோர் சக்தியைஉருவாக்க முயற்சி மேற்கொள்வேன்.
கர்நாடகத்தில் ஜனதா தளம் (எஸ்) கட்சியுடன் ஐக்கிய ஜனதா தளம் இணைந்தது போல் தமிழகத்திலும் இணைக்கும்முயற்சி நடந்து வருகிறது.
இன்னும் ஒரு ஆண்டில் ஜனதா தளம் (எஸ்) கட்சி தனக்கென்று தனி இடத்தை தமிழகத்தில் பிடிக்கும் என்றுவடிவேலு கூறினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications