மதுரை அருகே பட்டப் பகலில் ரவுடி வெட்டிக் கொலை
மதுரை:
மதுரை அருகே இன்று (செவ்வாய்க்கிழமை) பட்டப் பகலில் ரவுடி ஒருவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டான்.
மதுரை காகாதோப்புத் தெருவைச் சேர்ந்தவன் பிரபல ரவுடி முட்டைக்கண் ரமேஷ். இவன் மீது ஏற்கனவே பலகொலை வழக்குகள் உள்ளன.
இன்று காலை மதுரை அருகே உள்ள உச்சப்பரம்பு கிராமத்தில் ஒரு கடையில் ரமேஷ் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் திடீரென்று ரமேஷ் மீது நாட்டு வெடிகுண்டுகளை சராமாரியாக எறிந்தது.இதனால் அருகில் இருந்தவர்கள் அனைவரும் தலைதெறிக்க ஓடிவிட்டனர்.
பின்னர் ரமேஷை நோக்கிப் பாய்ந்து வந்த அந்தக் கும்பல், அவனை சராமாரியாக அரிவாளால் வெட்டியது.
பலத்த வெட்டுக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ரமேஷ், மதுரை அரசு மருத்துவமனைக்குக்கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவன் உயிரிழந்தான்.
பட்டப் பகலில் நடந்த இந்தக் கொலை அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் பீதியையும்ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து ஊமச்சிகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications