ஆண்டிப்பட்டி தேர்தலை ஒத்திவைக்க கோரும் திமுக வழக்கில் இன்று தீர்ப்பு
டெல்லி:
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று அத்தொகுதி திமுக வேட்பாளரான வைகை சேகர்தொடர்ந்த வழக்கில் இன்று (புதன்கிழமை) டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
ஆண்டிப்பட்டி தொகுதியில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பின்போது ஏராளமான குளறுபடிகள் நடந்துள்ளனஎன்றும் சுமார் 17,000 போலி வாக்காளர்கள் என்றும் இவை சரிசெய்யப்படும்வரை இத்தொகுதியில் தேர்தலைஒத்திவைக்க வேண்டும் என்று வைகை சேகர் தன் மனுவில் கூறியிருந்தார்.
தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிய பிறகு, தேர்தல் கமிஷன் நடவடிக்கைகளில் யாரும் தலையிடக்கூடாது என்றும்இதுகுறித்து ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்புகள் கூறப்பட்டுள்ளன என்றும் தேர்தல் கமிஷன் தரப்பில் வாதம்செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை கடந்த வாரம் முடிவடைந்ததையடுத்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று இந்த வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதி மன்மோகன் சரீன் வழங்குகிறார்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று மாலை 3 மணிக்கு தீர்ப்பளிக்கிறார்சரீன்.
ஆண்டிப்பட்டி தேர்தலை ஒத்திவைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கு சமீபத்தில்தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications