மார்ச் 13க்கு பிறகு பட்ஜெட் கூட்டத் தொடர்: காளிமுத்து
கிருஷ்ணகிரி:
மார்ச் 13க்குப் பிறகு சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறும் என்று தமிழக சட்டசபையின் சபாநாயகர் டாக்டர்காளிமுத்து கூறியுள்ளார்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி வந்திருந்த காளிமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:
சட்டசபைக் கூட்டத் தொடர் வருகின்ற மார்ச் 13க்குப் பிறகு, ஒன்றரை மாத காலத்துக்கு நடக்கும். ஆளுநர்உரைக்குப் பின் ஆரம்பிக்கும் இந்த சட்டசபைக் கூட்டத்தொடரில் முதலில் தமிழகத்திற்கான வரவு, செலவு திட்டம்குறித்து விவாதிக்கப்படும்.
திமுக தலைவர் கருணாநிதி தொடர்ந்து கூட்டத்திற்கு வராமலிருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்துவிவாதிக்கப்படும்.
கருணாநிதி சட்டசபை கூட்டத்திற்கு வர வேண்டும். அவர் வந்தால் அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்.அதுவும் இல்லாமல் அவர் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர் உட்கார்ந்து பேசவும் அனுமதிக்கப்படும்என்று காளிமுத்து கூறினார்.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications