புதுவையில் பஸ் கட்டண உயர்வு: மார்ச் 1ல் பந்த்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து வரும் மார்ச் 1ம் தேதி பந்த் நடத்தப் போவதாக அம்மாநிலமார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் இன்று (சனிக்கிழமை) அறிவித்தன.
பாண்டிச்சேரியில் சமீபத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதைக் கண்டித்து சமீபத்தில் பொது மக்கள் 25க்கும்மேற்பட்ட பஸ்களைச் சிறைபிடித்து வைத்துக் கொண்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து வரும் மார்ச் 1ம் தேதி பந்த் நடத்தப் போவதாக மார்க்சிஸ்ட்மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று அறிவித்துள்ளன.
இந்த பந்த்தில் மற்ற கட்சிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அக்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
மேலும் பிப்ரவரி 27 மற்றும் 28ம் தேதிகளில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து மக்களிடையே விளக்கிக்கூறப் போவதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாண்டிச்சேரி மாநிலச் செயலாளர் டி. முருகன் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications