வெடிகுண்டு புரளி: சென்னை-கொல்கத்தா ரயில் தாமதம்
சென்னை:
சென்னையிலிருந்து கொல்கத்தா சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஆந்திர மாநிலம் கூடூர் ரயில் நிலையத்தைநெருங்கியபோது அதில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக புரளி கிளம்பியது.
சென்னையிலிருந்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போல வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்குக்கிளம்பியது. அந்த ரயில் கூடூர் ரயில் நிலையத்தை நெருங்கியபோது கூடூர் ரயில் நிலைய அதிகாரிக்கு ஒருதொலைபேசி வந்தது.
அதில் பேசியவர், கோரமண்டல் எக்ஸ்பிரஸில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், சிறிது நேரத்தில் அதுவெடிக்கும் என்றும் கூறி விட்டு போனை வைத்து விட்டார்.
இதையடுத்து ரயில் கூடூர் ரயில் நிலையத்தை அடைந்தவுடன் நிறுத்தப்பட்டு, பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.பின்னர் போலீஸார் மற்றும் மோப்ப நாய்களுடன் சோதனை நடத்தினர்.
ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை. இது வெறும் புரளி என்பது தெரிய வந்தது. பின்னர் ரயில் கொல்கத்தாபுறப்பட்டுச் சென்றது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications