தொபுக்கடீர்...தொபுக்கடீர்: அதிமுக ஸ்டைல்
சென்னை:
தனது பிறந்தநாளையொட்டி போயஸ் கார்டனில் அதிமுகவினரை ஜெயலலிதா சந்தித்தார்.
11 மணிக்கு தனது பேவரிட் பச்சை சேலையில் வீட்டுக்கு வெளியே உள்ள வளாகத்துக்கு வந்த ஜெயலலிதாவுக்குமுதல்வர் பன்னீர்செல்வம் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார். பின்னர் அம்மா காலில் தொபுக்கடீர் எனவிழுந்து எழுந்து கும்பிட்டார்.
தொடர்ந்து தலைமைச் செயலாளர் சங்கர் வந்து வாழ்த்தினார். அடுத்ததாக அமைச்சர் பொன்னையன் வந்துவாழ்த்தினார். அடுத்ததாக அமைச்சர் தம்பிதுரை தொபுக்கடீர் என விழுந்தார். பின்னர் சபாநாயகர் காளிமுத்துவந்து வாழ்த்தினார்.
அடுத்ததாக வீரப்பனைப் பிடிக்க அமைக்கப்பட்டுள்ள அதிரடிப் படையின் தலைவர் தேவாரம், டி.ஜி.பி.நெய்ல்வால் வாழ்த்தினர். தொடர்ந்து வந்த எல்லா அமைச்சர்களும் அவரவர் ஸ்டைலில் விழுந்து கும்பிட்டுவாழ்த்தி ஆசி பெற்றனர்.
சென்னை நகர போலீஸ் கமிஷ்னர் விஜய்குமார், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.ஐ. அதிகாரிகளும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துத்தெரிவித்தனர். பின்னர் தொண்டர்களும் பொது மக்களும் வாழ்த்துத் தெரிவிக்க அனுமதிக்கப்பட்டனர்.
அரை மணி நேரம் நின்றவண்ணமே வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. ஆனால், வாழ்த்துதெரிவிக்க வந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருந்ததால் நாற்காலியில் அமர்ந்து வாழ்த்துக்களைப்பெற்றுக் கொண்டிருக்கிறார்.
இப்போதும் வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications