இன்று ரயில்வே பட்ஜெட்: 2ம் வகுப்பு கட்டணம் உயரும்
டெல்லி:
நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
மத்திய ரயில்வே துறை அமைச்சர் நிதிஷ்குமார் இன்று நாடாளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல்செய்கிறார். இது அவர் தாக்கல் செய்யும் 3வது ரயில்வே பட்ஜெட் ஆகும்.
பல்வேறு திட்டங்களுக்கு கூடுதல் நிதி தேவைப்படுவதால், பட்ஜெட்டில் பயணிகள் மற்றும் சரக்குகளின் கட்டணம்கடுமையாக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2ம் வகுப்பு பயணிகளின் கட்டணம் 7 முதல் 10 சதவீதம் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம்அரசுக்கு 1,000 கோடி ரூபாய் கூடுதலாக வசூலாகும்.
இதே போல் சரக்கு கட்டணங்களை உயர்த்துவது மூலம் 200 முதல் 250 கோடி ரூபாய் வரை திரட்ட முடியும்.
இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் அதிகம் கொண்ட அதிவேக ரயில்களை அறிமுகப்படுத்தவும்திட்டமிடப்பட்டுள்ளது. ஜன சதாப்தி என்ற பெயர்கொண்ட இந்த ரயில்கள் மாநிலத்துக்கு தகுந்தவாறு 1 அல்லது 2அறிமுகப்படுத்தப்படும்.
இது தவிர மொத்தம் 50 புதிய ரயில்கள் பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாக உள்ளதாக ரயில்வேவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications