கேரள கோவிலுக்கு ஜெயா தங்கக் குடம் காணிக்கை
கன்னூர்:
கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராஜராஜேஸ்வரி கோவிலுக்கு ஜெயலலிதா தங்கக் குடத்தைகாணிக்கையாக வழங்கினார்.
கன்னூர் மாவட்டம் தலிப்பரம்பா அருகே உள்ளது இந்தக் கோவில். ஆண்டிப்பட்டியில் வெற்றி பெற்றதையடுத்துஇந்தக் கோவிலுக்கு அவர் நேர்த்திக் கடன் செலுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜெயலலிதாவின் சார்பில் ஆறுமுகம் என்பவர் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தக் குடத்தை வழங்கினார். அப்போதுஜெயலலிதாவுக்காக சிறப்புப் பூஜைகளும் நடத்தப்பட்டன.
சில மாதங்களுக்கு முன் ஜெயலலிதா இந்தக் கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்திவிட்டுச் சென்றார். கேரளாமாநிலம் பரப்பனன்காடியைச் சேர்ந்த ஜோதிடரான உன்னிகிருஷ்ணன் பணிக்கர் வழங்கிய யோசனைப்படிஜெயலலிதா இந்தக் கோவிலுக்கு வந்து சென்றார்.
அரசியல் வாழ்வில் உள்ள அனைத்து இடர்பாடுகளும் நீங்க இந்தக் கோவிலுக்குச் சென்று வழிபடுமாறு அவர்ஜெயலலிதாவுக்கு யோசனை கூறியிருந்தார். அதன்படி இந்தக் கோவிலில் வழிபட்ட ஜெயலலிதாவுக்கு நீதிமன்றவழக்குகளில் இருந்து விடுதலை கிடைத்தது. ஆண்டிப்பட்டியில் வெற்றியும் கிடைத்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications