ராசிப்படி மார்ச் 2ல் ஜெ. பதவியேற்பு
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தனது ராசிப்படி வரும் மார்ச் 2ம் தேதி முதல்வராகப் பதவியேற்கிறார்.
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா வெற்றி பெற்றதையடுத்து சட்டசபை அதிமுக தலைவராக அவர்தேர்ந்தெடுக்கப்பட்டார். மார்ச் 2ம் தேதி அவர் பதவி ஏற்பார் என்று திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
ஜெயலலிதாவுக்கு ராசியான எண் 9 என்பதால், கூட்டுத் தொகை 9 வரும் வகையில் வரும் மார்ச் 2ம் தேதி காலைபதவி ஏற்க அவருடைய ஜோதிடர் அறிவுறுத்தியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. 02.03.2002தேதியின் கூட்டுத் தொகை 9 வருகிறது.
இது தவிர ஆண்டிப்பட்டியின் பெயரை ஆங்கிலத்தில் எழுதினால், அந்த எழுத்துக்களின் கூட்டு எண்ணிக்கை 9என்பதும் ஒரு சிறப்பாக அமைந்துள்ளது.
கடந்த 1991ம் ஆண்டு முதல்வராக பதவியேற்ற சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்திலேயேஇம்முறையும் பதவியேற்க உள்ளார். அவருடன் புதிய அமைச்சர்களும் பதவியேற்பர் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications