பேரனின் காதல் திருமணம்... கருணாநிதி பெருமிதம்
சென்னை:
காதல் மூலம் கலப்புத் திருமணங்கள் செய்து நம் வாரிசுகள் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் எனஸ்டாலின் மகன் திருமண நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
ஸ்டாலின் மகன் உதயநிதி-கிருத்திகா காதல் திருமண நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
காதல் திருமணம் என்றாலே 90 சதவீதம் அது கலப்புத் திருமணமாகத் தான் இருக்கிறது. இங்கு நடப்பதும் அதுபோன்ற சாதிக் கலப்புத் திருமணம் தான்.
எங்களால் முடியாததை, நம் தாய் தந்தையால் முடியாததை. சாதிக் கலப்பை, மதக் கலப்பை, மத நல்லிணக்கத்தைநமது வாரிசுகள் உருவாக்கிக் கொண்டிருப்பது பெருமைக்குரியது.
ஆனால், இந்தப் பெருமை முழுவதும் அவர்களுக்குச் சொந்தமானதல்ல. நாம் உரம் போட்டு வளர்த்து உருவாக்கியபகுத்தறிவுப் பயிரின் பயனைத் தான் அவர்கள் அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள்.
மேயர் ஸ்டாலினை அவர் கட்டிய பாலங்களை இங்கே பலரும் பாராட்டிப் பேசினர். சென்னையில் அவர் 9பாலங்கள் கட்டினார்.
சில நாட்களாக 10வது பாலமும் (அழகிரி-ஸ்டாலின் ஒற்றுமை) கட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பாலம்அமைந்துவிடக் கூடாது என்று எண்ணியவர்கள் எல்லாம் இன்று ஏமாந்து போய் நிற்கின்றனர். இது குடும்பத்துக்கும்சரி கட்சிக்கும் சரி பயன்படும் பாலம் என்றார்.
மணமக்களுக்கு ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருந்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications