சென்னையில் மத்திய அரசு ஊழியர்கள் போராட்டம்
சென்னை:
மத்திய அரசின் ஆட்குறைப்பு, விருப்ப ஓய்வு திட்டத்தை எதிர்த்து, சென்னையில் மத்திய அரசு ஊழியர்கள் தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு அலுவலகங்களில் ஆட்குறைப்பு மற்றும் விருப்ப ஓய்வு திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
இதை எதிர்த்து தபால்துறை, வருவாய்த்துறை உட்பட பல மத்திய அரசுத்துறை ஊழியர்கள் சங்கங்கள் இன்று(திங்கள்கிழமை) சென்னையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்கள் மத்திய அரசை எதிர்த்து கோஷம்எழுப்பினர்.
இது குறித்து மத்திய அரசு ஊழியர்கள் சங்க தலைவர் ராஜா ஸ்ரீதர் கூறுகையில்,
மத்திய அரசை எதிர்த்து இந்த ஒரு நாள் போராட்டம் ஒரு அடையாளப் போராட்டம் தான். ஆட்குறைப்பு, விருப்பஓய்வுத் திட்டத்தை மத்திய அரசு கை விடவில்லை எனில், நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும்.
இதற்காக மார்ச் 5ல் அகில இந்திய மத்திய அரசு ஊழியர்கள் சங்க கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்தகூட்டத்தில் நாடு தழுவிய போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்று ராஜா கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications