இந்தியாவில் வறுமை குறைகிறது
டெல்லி:
2000-2001 கணக்கெடுப்பின்படி கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவில் வறுமைக் கோட்டின் கீழ் இருப்பவர்களின்எண்ணிக்கை 60 மில்லியன் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் நடத்தப்பட்ட எகனாமிக் சர்வே கணக்கெடுப்பு விவரம்:
இந்தியாவில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு வறுமையில் இருந்தவர்களின் எண்ணிக்கை 320 மில்லியனாகஇருந்தது. அது இப்போது 260 மில்லியனாக குறைந்துள்ளது. மேலும் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
10வது 5 அம்ச திட்டமாக வேளாண்மைத்துறை, தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதன் மூலம் இந்தஎண்ணிக்கையை மேலும் 5 சதவீதம் குறைக்க முடியும்.
அனைவருக்கும் கல்வி, மருத்துவ வசதி இருந்தால் இந்த சதவிகிதம் மேலும் குறையும்.
மற்ற மாநிலங்களை விட ஒரிசா, பீகார், வடகிழக்கு மாநிலங்களில் தான் வறுமையில் உள்ளவர்களின் எண்ணிக்கைஅதிகமாக உள்ளது.
தமிழகம், கேரளா, ஜம்மு, கோவா, ஆந்திரபிரதேசம், குஜராத், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் வறுமையில்உள்ளவர்கள் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications