நெல்லையில் பாகிஸ்தான் கொடியை எரித்த கல்லூரி மாணவர்கள் கைது
திருநெல்வேலி:
பாகிஸ்தான் கொடியைத் தீயிட்டு கொளுத்திய கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சதக்கத்துல்லா கல்லூரி உள்ளது. அங்கு கடந்த ஜனவரி 26ம்தேதி கல்லூரி விடுதி வளாகத்தில் இந்திய தேசியக் கொடியை எரித்து, அதற்கு பதிலாக பாகிஸ்தான் கொடியைஏற்றியதாக ஒரு தரப்பு மாணவர்கள் கூறினர்.
தேசியக்கொடி எரிப்புக் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்பது போன்ற பல கோரிக்கைகளைவலியுறுத்தி, நேற்று (செவ்வாய்க்கிழமை) பாஜக, ஏ.பி.வி.பி. மற்றும் திருநெல்வேலியில் உள்ள அனைத்துக் கல்லூரிமாணவர்கள் அமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
ஆனால் இந்தப் போராட்டத்திற்கு போலீசார் அனுமதியளிக்கவில்லை. இதனால் பாஜகவை சேர்ந்த சில கல்லூரிமாணவர்கள், வண்ணாரப்பேட்டையில் உள்ள பாஜக அலுவலகம் முன்பு பாகிஸ்தான் கொடியை தீயிட்டுகொளுத்தினர்.
இதையடுத்து பாகிஸ்தான் கொடியை எரித்த மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications