பாக். மசூதியில் தீவிரவாதிகள் சுட்டு 10 பேர் கொலை
Subscribe to Oneindia Tamil
ராவல்பிண்டி:
பாகிஸ்தான்-ராவல்பிண்டியில் உள்ள மசூதிக்குள் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை திடீரென்று புகுந்ததீவிரவாதிகள் கண்மூடித்தனமாகச் சுட்டதில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
ராவல்பிண்டியில் உள்ள ஒரு மசூதியில் நேற்று மாலை வழக்கம்போல் தொழுதை நடைபெற்றுக் கொண்டிருந்தது.அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 தீவிரவாதிகள் மசூதிக்குள் புகுந்தனர்.
பின்னர் அங்கு தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்கள் மீது அந்தத் தீவிரவாதிகள் சராமாரியாகத் துப்பாக்கியால்சுட்டனர்.
இச்சம்பவத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். காயமடைந்த 15 பேர்களில் ஒருவர்மருத்துவமனையில் கொல்லப்பட்டார்.
இதற்கிடையே சத்தம் கேட்டு மசூதியை நோக்கி மக்கள் ஓடி வரவே, தீவிரவாதிகள் மோட்டார் சைக்கிளில் ஏறித்தப்பியோடி விட்டனர்.
இந்தச் சம்பவத்திற்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
More From
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications