நக்கீரன் நிருபர் குடும்பத்தினரைக் கைது செய்ய தடை
சென்னை:
நக்கீரன் வார இதழ் நிருபர் சிவசுப்ரமணியத்தின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரை வரும் திங்கள்கிழமை வரைகைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சிவசுப்ரமணியத்தின் ஆத்தூர் இல்லத்தில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது தங்களது பணியைசெய்ய விடாமல் தடுத்ததாக சிவசுப்ரமணியத்தின் மனைவி ஜெயந்தி உள்பட அவரது குடும்பத்தினர் மீது போலீசார்வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் தங்களைக் கைது செய்யக் கூடாது என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயந்தி சார்பில்சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மனுவில், போலீஸ் சோதனையின்போது என்னிடம், எனது குடும்பத்தினரிடம் போலீசார் தவறாக நடந்துகொண்டனர். இதுதொடர்பாக ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் நான் புகார் கொடுத்துள்ளேன்.
தவறாக நடந்து கொண்ட போலீஸார் குறித்து விசாரணை நடத்த ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கோர்ட்உத்தரவிட வேண்டும்.
இந்த வழக்கு முடியும் வரை என்னையோ எனது குடும்பத்தினரையோ போலீசார் கைது செய்யத் தடை விதிக்கவேண்டும் என்று கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி சதாசிவம், திங்கள்கிழமை வரை ஜெயந்தி அல்லது அவரது குடும்பத்தினரை கைதுசெய்ய இடைக் காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications